போதை பொருள் கடத்தல் விவகாரம்: தலைமறைவாக இருக்கும் ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

சென்னை: போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள போதை பொருள் கடத்தல் மன்னனான,  திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்  கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள அவரது சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போதைப் பொருள் தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய வேதிப்பொருட்கள் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் மேற்கு டெல்லி உள்ள கைலாஸ் பார்க் பகுதியில் உள்ள குடோன் ஒன்றில் […]

The post போதை பொருள் கடத்தல் விவகாரம்: தலைமறைவாக இருக்கும் ஜாபர் சாதிக் சகோதரர்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ்! first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.