Lover OTT: லவ்வர் ஓடிடி ரிலீஸ் தேதி எப்போது? வெளியானது செம அப்டேட்

Manikandan’s Lover OTT Release Date : மணிகண்டன் நடிப்பில் வெளியான லவ்வர் திரைப்படம் வசூலில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது லவ்வர் திரைப்படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.