Premalu: மஞ்சுமெல் பாய்ஸை தொடர்ந்து தமிழகத்தில் ஹிட் அடிக்கபோகும் பிரேமலு! எப்போது ரிலீஸ்?

Malayalam Movie Premalu Tamil Dubbed Release Date Latest News : தமிழகத்தில் மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து, இன்னொரு படமும் மக்களிடையே அமோக ஆதரவை பெற்றிருக்கிறது. அது என்ன படம் தெரியுமா? 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.