ஆந்திராவில் நடிகர் பவன் கல்யாண் போட்டி.. தெலுங்கு தேசம் + பாஜக கூட்டணியில் வேட்பாளராகிறார்.. வெல்வரா?

அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கூட்டணி அமைத்துள்ளது. தொகுதி பங்கீடும் சுமூகமாக முடிவடைந்துள்ள நிலையில் பிதாபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். ஆந்திராவில் கடந்த 2019ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.