டெல்லி: நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்துக்கு இன்று புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பதவி ஏற்ற நிலையில், நாடாளுமன்ற தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. தற்போதுள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற மே மாதம் முடிகிறது. இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் […]
The post நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை மாலை வெளியிடப்படும்! இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.