கொல்கத்தா: விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், மேற்கு வங்கத்தில் எந்தக் கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஜீ டிவி நடத்திய சர்வே முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளது. நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதற்கான நடவடிக்கையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளன. லோக்சபா தேர்தலை பொறுத்தவரை மேற்கு
Source Link