விக்ரம் \"ஐ\" படம் நினைவிருக்கா.. \"ஒரே அலறல்..\" இளம்பெண்ணின் அழகை சிதைக்க முயன்ற இளைஞர்கள்! பகீர்

இந்தூர்: ஐ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அதேபோல பெண் ஒருவர் மீது நோய் நிரம்பிய ரத்தத்தைச் செலுத்த இளைஞன் முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இங்கே சினாமாவில் இருந்து இளைஞர்கள் பலரும் பல விஷயங்களைக் கற்றுக்கொள்கிறார்கள். அதில் பெரும்பாலான விஷயங்கள் நல்ல விஷயங்களாகவே இருந்தாலும் சில முறை மோசமான விஷயங்களும் நடந்துவிடுகிறது. திருட்டு, கொள்ளை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.