அந்த நடிகையை சைட் அடித்த கார்த்தி.. மனுஷன் செம சேட்டைக்காரரா இருந்திருக்காரே

சென்னை: நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக 96 பிரேம் இயக்கும் படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். இவைத் தவிர்த்து டாணாக்காரன் தமிழ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தச்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.