மக்களவை தேர்தல் 2024: திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் அறிவிப்பு…

சென்னை: நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகள் என்னென்ன என்பது குறித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40  மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம், அதாவது மார்ச் 20ந்தேதி தொடங்குகிறது. வேட்புமனுத்தாக்கல் செய்ய […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.