Cook with Comali 5 promo: இது புது கூட்டணி.. கலக்கல் காம்பினேஷனில் குக் வித் கோமாளி 5.. விரைவில்!

 சென்னை: விஜய் டிவியின் முன்னணி ஷோவாக குக் வித் கோமாளி அடுத்தடுத்து நான்கு சீசன்களை நிறைவு செய்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி சிறப்பான வெற்றியைப் பெற்று தொடர்ந்து கன்னடம், பெங்காலி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இந்த ஷோவின் அடுத்த சீசன் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. கடந்த 4

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.