கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பு: சேலத்தில் பிரதமர் மோடி…

சென்னை: சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்துள்ளார். இந்த கூட்டத்தில் அவருடன், டாக்டர் ராமதாஸ் உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கட்டியணைத்தார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,  தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள உள்ளது. நாளை வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. ஆனால், பாஜக கூட்டணி இன்னும் நிறைவுபெறாத நிலையில் உள்ளது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.