சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு

சரத் பவார் பிரிவுக்கு தேசியவாத காங்கிரஸ் (சரத் சந்திர பவார்) என்ற பெயரும் ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னமும் ஒதுக்கி உச்சநீதிமன்றம் உத்தரவு லோக்சபா மற்றும் மாநில சட்டசபை தேர்தல்களில் சரத்பவார் அணிக்கு, ‘தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத் சந்திர பவார்’ என்ற பெயரையும், ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னத்தையும் பயன்படுத்த உச்ச நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. மேலும், ‘துர்ரா ஊதும் மனிதன்’ சின்னத்தை சரத்பவார் தலைமையிலான கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்றும் வேறு எந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.