Actor Vijay: விஜய்யுடன் GOAT படத்தில் நடிக்கும் தோனி?.. கேரள ரசிகர்கள் செய்த சிறப்பான சம்பவம்!

சென்னை: நடிகர் விஜய் தற்போது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் ஷூட்டிங்கிற்காக கேரளா சென்றுள்ளார். திருவனந்தபுரத்தில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. நேற்றைய தினம் இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக திருவனந்தபுரம் சென்ற விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் வெகு நேரமாக காத்திருந்து வரவேற்பு கொடுத்தனர். தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து படப்பிடிப்பு நடத்தும் இடம் வரை

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.