காத்திருப்பு டிக்கட் ரத்து கட்டணம் மூலம் ரயில்வேக்கு ரூ.1229 கோடி வருவாய்

டில்லி காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்து பின்பு ரத்து செய்யப்படும் கட்டணம் மூலம் இந்திய ரயில்வே ரூ.1229 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. காத்திருப்பு பட்டியலில் பதிவு செய்யப்பட்ட டிக்கட்டுகள் ரத்து செய்யப்படும் போது அதற்குக் கட்டணம் விதிப்பது ரயில்வே விதிமுறைகளில் ஒன்றாகும்.  இந்த ரத்து கட்டணம் புறப்படு நேரத்துடன் உள்ள இடைவெளி மற்றும் வகுப்பு ஆகியவற்றை பொருத்து மாறுபடும். உதாரணமாகப் புறப்படுவதற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு வரை ரத்து செய்யும் இரண்டாம் வகுப்பு டிக்கட்டுகளுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.