ஹைதராபாத்: சென்னையில் இன்று இளையராஜாவின் பயோபிக் படத்தின் அறிமுக விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதை விட சிறப்பாக ஹைதராபாத்தில் ராம்சரணின் 16வது படத்துக்கான பூஜை போடப்பட்டுள்ளது. அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. ராஜமெளலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடித்து ஆஸ்கர் மேடை வரை அலற விட்டார் ராம்சரண். அடுத்து ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக