“வெற்றி மட்டுமே முக்கியம்” மாவட்டச் செயலாளருக்கும், அமைச்சருக்கும் முதலமைச்சர் எச்சரிக்கை!

MK Stalin Advise DMK Minister: தனிப்பட்ட விருப்பு வெறுப்பைத் தாண்டி கட்சியோட நலன் முக்கியம். தமிழ்நாட்டோட நலன் முக்கியம். நாட்டோட எதிர்காலம் தான் முக்கியம்னு வெற்றியை நோக்கி வேலை பார்க்க வேண்டும் என மாவட்டச் செயலாளரும், அமைச்சருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.