21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை:  திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் இன்று 21  நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில் ஏற்கெனவே எம்.பி.யாக உள்ள பலருக்கும் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதிய வேட்பாளர்களாக  11 பேர் களமிறக்கப்பட்டு உள்ளனர். 1. வட சென்னை – டாக்டர் கலாநீதி வீராசாமி 2. தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் 3. மத்திய சென்னை – தயாநிதி மாறன் 4. ஸ்ரீபெரம்பதூர் – டி.ஆர்.பாலு 5. அரக்கோணம் -ஜெகத்ரட்சகன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.