டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக பாடகிகளுக்கு மியூசிக் அகாடமி கண்டனம்…

பிரபல கர்நாடக இசை பாடகர் டி.எம் கிருஷ்ணாவிற்கு இந்த வருடத்திற்கான சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இசை உலகில் மிகப் பெரிய கவுரவமாக கருதப்படும் மியூசிக் அகாடமியின் ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளுக்கு இந்த ஆண்டு பல்வேறு கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எம்.எஸ் சுப்புலட்சுமி தொடங்கி மதுரை மணி ஐயர், டிகே பட்டம்மாள், பால சரஸ்வதி, பாலமுரளி கிருஷ்ணா என கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் பலரும் பெற்றுள்ள விருதுதான் மியூசிக் அகாடமி சார்பில் வழங்கப்படும் சங்கீத […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.