தமிழக வேட்பாளர் முதற்கட்ட பட்டியலை வெளியிட்ட பாஜக

சென்னை தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாஜக கூட்டணியில், பா.ம.க 10 தொகுதிகள், தமிழ் மாநில காங்கிரஸ் 3 தொகுதிகள், டி.டி.வி தினகரனுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தாமரை சின்னத்தில்  ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளன. அதாவது, 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளன. இன்று கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.