லோக்சபா தேர்தல் 2024: இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை  அதிமுக தலைமைகயத்தில் வெளியிட்டார். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி என மொத்தமுள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி வருகிறது. ஏற்கனவே திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.