தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் தேர்வு குறித்த ஆலோசனை கூட்டம் டெல்லியில் துவங்கியது… வீடியோ

2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள 9 வேட்பாளர்கள் குறித்த தேர்வுக் குழு கூட்டம் டெல்லியில் இன்று காலை துவங்கியது. காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் தலைமையிலான தேர்வுக் குழு வேட்பாளர் விவரங்களை இறுதி செய்ய உள்ளது. தொகுதி ஒன்றுக்கு 3 வேட்பாளர் பரிந்துரையுடன் டெல்லி சென்றுள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கு. செல்வப்பெருந்தகை இந்த பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமையிடம் வழங்கியுள்ளார். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.