Raadhika Sarathkumar : பாஜக 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல்! நடிகை ராதிகா விருதுநகரில் போட்டி..

Lok Sabha Elections 2024 BJP Phase 2 Candidates List : பாஜக கட்சி 2ஆம் கட்ட தேர்தல் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில், நடிகை ராதிகாவிற்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.