Actor Ajith: பிரியாணி சமைத்துவிட்டு ஹாயாக என்ஜாய் செய்த அஜித்.. ரீசண்ட் கிளிக்ஸ் இதோ!

சென்னை: நடிகர் அஜித்திற்கு இந்திய அளவில் மட்டும் இல்லாமல் சர்வதேச அளவிலும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். சாக்லேட் ஹீரோவாக எந்தவிதமான பின்புலமும் இல்லாமல் சினிமாவில் தன்னை ஹீரோவாக வெளிப்படுத்திய அஜித், அமர்க்களம் உள்ளிட்ட படங்களின் மூலம் அதிரடி ஆக்சன் ஹீரோவாக தன்னை உருவாக்கிக் கொண்டார். தொடர்ந்து தற்போது தன்னுடைய வயதுக்கு ஏற்ற ஸ்கிரிப்ட்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.