அட பிரியங்கா மோகனா இது?.. என்ன இப்படி இறங்கிட்டாங்க?.. ட்ரெண்டாகும் படுக்கையில் இருக்கும் ஃபோட்டோ

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான படம் டாக்டர். தற்போது முன்னணி நடிகை என்ற இடத்துக்கு சென்றுகொண்டிருக்கும் பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான முதல் படம் அது. அவரது நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் திரைப்படம் வெளியானது. படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் பிரியங்காவின் நடிப்புக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்தச்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.