டில்லி காங்கிரஸ் கட்சி தனது 4 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நாடெங்கும் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தின் 39 தொகுதிகள், புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளில் முதல்கட்ட தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேதி அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இதையொட்டி பா.ஜ.க., காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, […]