சினிமா ரசிகர்கள் கொண்டாடிய மஞ்சும்மல் பாய்ஸ்..நேரில் அழைத்து பாராட்டிய சிம்பு!

சென்னை: மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் மலையாளத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை தாறுமாறாக கொண்டாட வைத்துள்ளது. பலரின் பாராட்டை பெற்ற இத்திரைப்படம் தற்போது 200 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில், படக்குழுவினரை நடிகர் சிம்பு அழைத்து பாராட்டி உள்ளார். இந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. மிகவும் குறைவான பட்ஜெட்டில்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.