Thalaiva 171: அடுத்த மாதம் வெளியாகும் தலைவர் 171 படத்தின் டைட்டில் டீசர்.. சூட்டிங் எப்ப தெரியுமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் விரைவல் நிறைவடையவுள்ள நிலையில், ஐதராபாத், திருவனந்தபுரம் ஆகிய பகுதிகளில இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. சமூக அக்கறையுடன் இந்தப் படத்தின் கதைக்களத்தை ஞானவேல் உருவாக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் 80 சதவிகிதம் நிறைவடைந்துள்ளதாக முன்னதாக

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.