ஐபிஎல் 2024 போட்டிகளின் முழு அட்டவணை வெளியானது… மே 26 சென்னையில் இறுதியாட்டம்…

மார்ச் 22ம் தேதி சென்னையில் துவங்கிய ஐபிஎல் 2024 போட்டிகளின் முழு அட்டவணை இன்று வெளியானது. நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியாகும் சூழலில் கிரிக்கெட் தொடர்புடைய அரசியல் பிரபலங்கள் கலந்து கொள்வது குறித்து கவலையடைந்த ஜெய் ஷா இந்த போட்டி தொடரின் முதல் இரண்டு வார அட்டவணையை மட்டும் ஏற்கனவே வெளியிட்டிருந்தார். தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கேற்றாற் போல் ஆட்டத்தை நடத்த திட்டமிட்டு முழு அட்டவணை இன்று வெளியிட்டுள்ளது. மே 21ம் தேதி முதல் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.