ஓபிஎஸ்-க்கு மேலும் அடி: அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க நீதிமன்றம் மறுப்பு…

சென்னை: அதிமுக-வின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை எடப்பாடி தரப்பு உபயோகப்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் விடுத்த கோரிக்கையை ஏற்க மன்ற உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஓபிஎஸ் தரப்பு கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது. இதனால், ஓபிஎஸ்-க்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டு உள்ளது. அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓபிஎஸ், சில ஆதரவாளர்களைக்கொண்டு தனி அணியாக அரசியல் செய்து வருகிறார். அதிமுக தொடர்பாக அவர் தொடர்ந்த பல […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.