“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” எடப்பாடிக்கு உதயநிதி பதிலடி

“நானாவது எய்ம்ஸ் கல்லை காட்டினேன்… ஆனால் எடப்பாடி பிரதமர் மோடியிடம் பல்லை காட்டுறாரு” உதயநிதி ஸ்டாலின் பேச்சு 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் இன்று வரை அதற்கான வேலை நடைபெற வில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து மேடைக்கு மேடை விமர்சித்து வரும் நிலையில், “உதயநிதி ஸ்டாலின் தனது ஸ்க்ரிப்ட்டை மாற்ற வேண்டும்” என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்திருந்தார். இதற்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.