Actress Nayanthara: நயன்தாராவை இயக்கும் சசிகுமார்.. லைன் கட்டும் அடுத்தடுத்த படங்கள்!

சென்னை: நடிகை நயன்தாரா அடுத்தடுத்து வெற்றிப்பட நடிகர்களுடன் இணைந்து நடித்துவருபவர். ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நயன்தாரா, தெலுங்கு, மலையாள மொழிகளிலும் முன்னணி இயக்குநர்கள், நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவரும் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான ஜவான் படம் மூலம் அவர் பாலிவுட்டிலும் என்ட்ரி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.