Jenie movie 2nd look poster: வெளியானது ஜீனி படத்தின் 2வது ட்ரெயிலர்.. தேவதைகளாக களமிறங்கும் நாயகிகள்

சென்னை: நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2 மற்றும் இந்த ஆண்டில் வெளியான சைரன் படங்கள் மிகச் சிறப்பாக அமைந்த நிலையில் அடுத்தடுத்து வெற்றிப்பட இயக்குனர்களுடன் இணைந்து அவர் நடித்து வருகிறார். அடுத்ததாக பிரதர், ஜீனி, காதலிக்க நேரமில்லை என ஜெயம் ரவியின் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக காத்திருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.