அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் சரக்கு கப்பல் மோதியதில் பாலம் இடிந்து விழுந்தது… பாலத்தின் மீது சென்ற வாகனங்கள் நீரில் மூழ்கின…

அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோரில் உள்ள முக்கிய பாலம் ஒன்று சரக்கு கப்பல் மோதியதில் முழுவதுமாக இடிந்து விழுந்தது. அமெரிக்க நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணிக்கு நிகழ்ந்த இந்த விபத்தில் பிரான்சிஸ் ஸ்காட் பாலத்தின் கீழ் படாப்ஸ்கோ ஆற்றில் சென்ற பெரிய சரக்குக் கப்பல் ஒன்று பாலத்தின் தூண் மீது பலமாக மோதியது. இதில் அந்த சரக்கு கப்பல் தீ பிடித்து எறிந்த நிலையில், பாலம் துண்டுதுண்டாக உடைந்து ஆற்றில் விழுந்தது, இதனை அடுத்து அந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.