சென்னை: கார்த்திகை தீபம் சீரியல் நடிகை ஆர்த்திகா, சீரியல், சினிமா எனக்கு பெரிசு இல்லை, இந்த வேலை இல்லை என்றாலும் ஏதாவது ஒரு வேலைக்கு போய் பிழைத்துக்கொள்வேன், சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இதை முதலிலேயே தெளிவாக சொல்லிவிடுவேன் என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம்