சென்னை: தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நகைக்சுவை சேஷுவின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு பல ஆண்டுகளாக போராடி முன்னேறி சேஷுவின் மரணம் அவரது ரசிகர்களை மட்டுமல்லாது சின்னத்திரை, வெள்ளித்திரை நடிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சேஷு, பல