தேர்தலைச் சந்திக்க அஞ்சும் நிர்மலா சீதாராமன் :  வி சி க விமர்சனம்

சென்னை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தலைச் சந்திக்க அஞ்சுவதாக வி சி க துணைப் பொதுச் செயலர் ஆளூர் ஷ நவாஸ் விமர்சித்துள்ளார்.    நாஇபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தற்போது மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் மத்திய அமைச்சர்கள் பலரை வேட்பாளர்களாக பாஜக களம் இறக்கி உள்ளது. ஆயினும் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை. நிர்மலா சீதாராமன் இது குறித்துக் கூறுகையில், “ஆந்திராவிலோ அல்லது தமிழ்நாட்டிலோ தேர்தலில் போட்டியிடுமாறு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.