பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? திமுக எம்.பி. கேள்வி

பிரமாண பத்திரம் கூட முறையாக தாக்கல் செய்ய தெரியாத ஒருவர் கோவை மக்களை எப்படி பிரதிநிதித்துவபடுத்துவார் ? என்று திமுக எம்.பி. பி. வில்சன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் குறித்து அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் ஆணையத்தில் ஆட்சபம் தெரிவித்துள்ளனர். நீதிமன்ற கட்டணத்துக்கு அல்லாத முத்திரைத்தாளில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட வேண்டும் ஆனால் நீதிமன்ற முத்திரைத்தாளில் அண்ணாமலை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.