தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தடை : அதிஷி கண்டனம்

டெல்லி தேர்தல் ஆணையம் ஆம் ஆத்மி பிரசாரப்பாடலுக்குத் தடை விதித்ததற்கு அமைச்சர் அதிஷி கண்டனம் தெரிவித்துள்ளார். வரும் மே 25 ஆம் தேதி டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. எனவே அங்கு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆம் ஆத்மி கட்சியின் பிரசாரப் பாடலுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதாக டெல்லி அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். அதிஷி இது குறித்துச் செய்தியாளர்களிடம், “இந்திய வரலாற்றில் ஒரு அரசியல் கட்சியின் பிரசாரப் பாடலுக்குத் தேர்தல் ஆணையம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.