லோக்சபா தேர்தல் 2024: பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் 23 வேட்பாளர்கள் இவர்கள்தான்- முழு பட்டியல்!

சென்னை: லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக வேட்பாளர்களும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சிலரும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். தமிழ்நாட்டில் 23 தொகுதிகளில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் முழுமையாக: தென் சென்னை- தமிழிசை சவுந்தரராஜன் கோவை – அண்ணாமலை கன்னியாகுமரி – பொன். ராதாகிருஷ்ணன் நெல்லை : நயினார் நாகேந்திரன்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.