ரம்ஜான் பண்டிகை எதிரொலி: தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணை மாற்றம்!

சென்னை:  தமிழ்நாட்டில் 4ம் வகுப்பு முதல் 8ம் வகுப்புவரையிலான ஆண்டிறுதி தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரம்ஜான் பண்டிகையை கருத்தில்கொண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித் தேர்வு அட்டவணையை மாற்றி அமைக்க வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்ட நிலையில், அதை ஏற்று திமுக அரசு தேர்வு தேதிகளை மாற்றி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, முன்கூட்டியே ஆண்டிறுதி தேர்வை நடத்தும் வகையில்,  பள்ளிக்கல்வித்துறை ஒன்று முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆண்டு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.