ஊட்டியில் காலையிலயே கொளுத்துது வெயில்.. யாரும் ஸ்வெட்டர் கூட போடல.. புழுக்கத்தில் வதைபடும் நீலகிரி

ஊட்டி: கோடை வெயில் மண்டையை பிளந்துவரும்நிலையில், ஊட்டியிலும் அனல் கொளுத்துகிறது.. இதுவரை இல்லாத அளவுக்கு, வெப்பநிலை பதிவாகி சாதனை படைத்திருக்கிறது ஊட்டி. நாட்டின் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது.. கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தவாறு காணப்படுகிறது.. கோடை வெயில்: இனி வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என்று வானிலை
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.