லண்டன்: பிரிட்டன் நாட்டில் விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கே ரிஷி சுனக் மிக மோசமான தோல்வியை அடைய வாய்ப்பு இருப்பதாக வல்லுநர்கள் கூறுகிறார்கள். பிரிட்டன் நாட்டில் இப்போது பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இருக்கிறார். இக்கட்டான சூழலில் கடந்த 2022இல் அவர் பிரதமர் பதவிக்கு வந்தார். இதற்கிடையே பிரிட்டன் நாடு முழுக்க
Source Link