டீக்கடையில் டீ, பொதுமக்களுடன் செல்ஃபி: திருவண்ணாமலையில் முதலமைச்சர் ஸ்டாலின் நடந்து சென்று பிரசாரம்

திருவண்ணாமலை: மக்களவை தேர்தலையொட்டி, திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வரும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திருவண்ணாமலையில் வாக்கு வேட்டையாடி வருகிறார். இன்று காலை, திருவண்ணாமலை  தேரடி வீதியில் நடந்து சென்று திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.  அப்போது எப்போதும்போல, டீக்கடையில் டீ குடித்தும் பொதுமக்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார். முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று வேலூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், இன்று திருவண்ணாமலையில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். முன்னதாக திருவண்ணாமலை வந்த  மு.க.ஸ்டாலின், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.