மோடியின் வாகனப்பேரணி : நாளை போக்குவரத்து மாற்றம்

சென்னை சென்னையில் நாளை நடைபெறும் பிரதமர் மோடியின் வாகனப்பேரணியை முன்னிட்டு  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.   தேர்தலை முன்னிட்டு நடைபெறும் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ நிகழ்ச்சியை ஒட்டி, நாளை பிற்பகல் 3 மணி முதல்,போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை போக்குவரத்து காவல்துறையினர் அறிவித்துள்ளனர். போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ”பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை 6 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக சென்னை வருகிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.