தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல்

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முன்னாள் அமைச்சர் ஆர் எம் வீரப்பன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.  இன்று தமிழக முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் காலமானார். 98 வயதாகும் ஆர் எம் வீரப்பன் வயது மூப்பு காரணமாக அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த நிலையில் அவருக்கு இன்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது.  உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆர்.எம்.வீரப்பன், சிகிச்சை பலனளிக்காமல் இன்று பிற்பகல் உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.