பாஜக அமைச்சரின் சொத்து விவரங்களைச் சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் உத்தரவு

திருவனந்தபுரம் மத்திய பாஜக அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரின் சொத்து சரிபார்க்கத் தேர்தல் ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திருவனந்தபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் ர் போட்டியிடுகிறார். அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் சசி தரூர் போட்டியிடுகிறார். ராஜீவ் சந்திரசேகரின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்கள் அவரது உண்மையான சொத்துக்களுடன் பொருந்தவில்லை எனக் காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. எனவே ராஜீவ் சந்திரசேகர் சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விவரங்களைச் சரிபார்க்க மத்திய நேரடி வரிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.