பாஜகவின் 10 ஆவது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

டெல்லி நாடாளுமன்றத் தேர்தலையொட்டி பாஜக தனது 10 ஆவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. வரும் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே அரசியல் கட்சியினர் பல்வேறு மாநிலங்களில் தங்கள் வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இன்று பா.ஜ.க.வின் 10-வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் உள்ள 9 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.