பாஜக வேட்பாளர் தேவநாதன் ரூ. 525 கோடி மோசடி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புகார்…

சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, பாஜக வேட்பாளராக களமிறங்கி உள்ள தேவநாதன் யாதவ், ரூ.525 கோடி மோசடி செய்துள்ளார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி புகார் அளித்துள்ளது. நாட்டின்  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக  ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.