Joker 2 Teaser: மரணமாஸா இருக்கே ஜோக்கர் 2 டீசர்.. தமிழ் டப்பிங்கில் வேட்டையனுக்கு வேட்டு வைக்குமா?

சென்னை: டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்கின் பீனிக்ஸ், லேடி காகா நடிப்பில் உருவாகி உள்ள ஜோக்கர் படத்தின் 2ம் பாகத்தின் தமிழ் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தி டார்க் நைட் படத்தில் ஹீத் லெட்ஜர் ஜோக்கராக நடிக்காத வரையில் பேட்மேன் தான் ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாக இருந்து வந்தார். ஆனால், ஹீத் லெட்ஜர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.