டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஏற்கனவே மோதல் தொடரும் நிலையில், அங்கே முழு வீச்சில் போர் வெடிக்கும் அபாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழலே நிலவி வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய ஒரு போர் உருவாகும் அபாயம் அதிகரித்து வருகிறது. காசாவில் இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில்,
Source Link